கட்சி செய்திகள்ஆயிரம்விளக்கு கொடியேற்றும் நிகழ்வு.வள்ளுவர் கோட்டம்.ஆயிரம்விளக்கு தொகுதி நவம்பர் 30, 2018 24 வள்ளுவர் கோட்டம் 110வது வட்டம், ஆயிரம்விளக்கு தொகுதியில் கொடிகம்பம் நிறுவப்பட்டு 17-11-2018 மாலை 4மணிக்கு மாவட்ட செயலார் மற்றும் ஆயிரம்விளக்கு தொகுதி செயளாலர்,தலைவர்,பொறுப்பாளர் கள் முன்னிலையில் புலிகொடி ஏற்றப்பட்டது.