கொடியேற்றம் மற்றும் பனை விதைப்பு நிகழ்வு-ராசிபுரம் தொகுதி

59
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக  (19.10.2018 ) வியாழன் அன்று அத்தனூர் பேரூராட்சி , கவுண்டம்பாளையம் ஊராட்சி , இராசிபுரம்   நகராட்சி, பட்டணம் ஊராட்சி  நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றபட்டது
நாம் தமிழர் உறவுகள் , ஊர் பொதுமக்கள் சேர்ந்து 5000 பனை விதைகள்  பட்டணம் ஊராட்சி ஏரிக்கரையில் விதைத்தனர்
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மன்சூர் அலிகான் கலந்து சிறப்புரையாற்றினார்.