காய்கறி சந்தை தொடக்க விழா-செய்யாறு தொகுதி

223

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்குட்பட்ட காரணை கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக காய்கறி சந்தை 17-10-2018 அன்று தொடங்கப்பட்டது. தொடக்கவிழாவில் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.