கழிவுநீர் கால்வாய் சீர் செய்ய மனு-காஞ்சிபுரம் தொகுதி

114

13.11.2018 அன்று காஞ்சிபுரம் ராயம்குட்டை தெருவில் ஏற்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்ய நகராட்சி ஆணையரிடம் கட்சி சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது

அதன் ஊடாக நகராட்சி  ஊழியர்களால் சரி செய்யப்பட்டது