கட்சி செய்திகள்நாகர்கோயில் கன்னியாகுமரி விடுதலை நாள்-நாகர்கோவில் தொகுதி நவம்பர் 9, 2018 68 நவம்பர் 1 வியாழக்கிழமை அன்று குமரி தாய் தமிழகத்தோடு இணைந்த விடுதலை நாள் நிகழ்வுகள் நாகர்கோவில் தொகுதி சார்பாக மிக சிறப்பாக நடைபெற்றது.