கஜா புயல் நிவராண பணி- சேலம் மேற்கு தொகுதி-நாம் தமிழர் கட்சி

32

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேலம் மேற்கு தொகுதி சார்பாக  நிவாரண பொருட்கள்(திருவாரூர் மாவட்டம் விளங்குடி கிராமத்திற்கு கொண்டு சென்று வழங்கப்பட்டது.

நிவாரண பொருட்கள் – 5+ டன்
மதிப்பிட்டு ரூபாய் -1.5 லட்சம்

புடவைகள் – 20000 ரூபாய் மதிப்பு
மரம் வெட்டும் இயந்திரம் – 6500 ரூபாய்
அரிசி – 2000+ கிலோ (2+டன்)
தண்ணீர் – 34 மூட்டை 20 பெட்டி
காய்கறிகள் – 2 மூட்டை (70கிலோ)
பிஸ்கெட் – 5000 ரூபாய் மதிப்பு
நாப்கின் – 1000 ரூபாய் மதிப்பு
கொசுவத்தி – 1 பண்டல்
பருப்பு – 20 கிலோ
உப்பு – 1மூட்டை
மெழுகுவர்த்தி – 1150 ரூபா
எலெக்ட்ரானிக் விளக்கு – 3
தீ பெட்டி – 1 பண்டல்
பால் பவுடர் – 38 பாக்கெட்
டீ தூள் – 3 கிலோ
சக்கரை – 5 கிலோ
சலவை சோப் – 20
குளியல் சோப் – 20
தலைவலி தைலம் – 3 சரம்
பல்பொடி – 2 பண்டல்
முதலுதவி பெட்டி
ஹார்லிக்ஸ்
கோதுமை மாவு
மைதா மாவு.

மொத்த மதிப்பு :1.5 லட்சம்

முந்தைய செய்திநிலவேம்பு சாறு, காலை உணவு, மற்றும் பாடபுத்தகம், எழுதுகோல் வழங்குதல்.
அடுத்த செய்திநிலவேம்பு கசாயம் வழங்குதல்-மகளிர் பாசறை-ஆயிரம் விளக்கு தொகுதி