எழுவர் விடுதலை வேண்டியும் தங்கை ராஜலட்சுமி படுகொலைக்கு நீதி கேட்டும் ஆர்ப்பாட்டம்-சேலம்

34
எழுவர் விடுதலையில் தமிழக அரசின் தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்றவும் படுகொலை செய்யப்பட்ட
தங்கை ராஜலட்சுமி அவர்களின் வழக்கை விரைந்து நடத்த கோரியும் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 10.11.2018 அன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்
நடைபெற்றது
இந்நிகழ்வில் சேலம் மாவட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள் பெரும் திரளாய் கலந்து கொண்டனர்
இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வில்

தலைமை:
ஜெகதீச பாண்டியன்

ஒருங்கிணைப்பு:

அருளினியன்

கண்டனவுரை:

அறிவுச்செல்வன்

முன்னிலை:

 ராசா அம்மையப்பன்

ஜானகி அம்மாள்

கோ.தேவி

மற்றும்

சேலம் மாவட்ட 11 தொகுதி அனைத்துநிலை பொறுப்பாளர்கள்

6 Attachments