நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக (11/10/2018) நெ.புதூர் கிளையில் குடிநீர் பிரசச்சனைக்கு தீர்வு காண,நெ.புதூர் வழியாகச்செல்லும் காவிரி குடிநீர் குழாயிலிருந்து குடிநீர் பெறுவதற்கு வழிவகை செய்யுமாறு ,மாவட்ட ஆட்சியரிடம்,மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சித்தலைவர் சென்னையில் உள்ள காவிரி குடிநீர் வாரியத்தலைமைக்கு கடிதம் அனுப்புவதாகவும்,விரைவில் தீர்வு ஏற்படுத்தி தருவதாகவும் உறுதியளித்துள்ளார்கள்.