மாணவ மாணவியருக்கு திருக்குறள் நூல் வழங்கும் விழா- சிவகங்கை சட்டமன்ற தொகுதி

19

ஐயா அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் 25.8.2018 சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் கிராமம் சோமசுந்தரம் செட்டியார்  அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு சிவகங்கை சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சி திருக்குறள் நூல் வழங்கப்பட்டது.