மணல் குவாரியை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்-கைது-விடுதலை-குளித்தலை சட்ட மன்ற தொகுதி

22

குளித்தலை மணத்தட்டை பகுதியில் உயர்நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் செயல்பட்டுவரும் மணல்குவாரியை மூடக்கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் 12.10.18 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் நாம் தமிழர் கட்சியினர் 14 பேர் கைது செய்யப்பட்டு சிறைபடுத்தப்பட்டனர் நமது வழக்கறிஞர்கள் உதவியுடன் 16.10.18 அன்று நிபந்தனை பிணையில் விடுதலையாகினர்.