பனை விதை நாடும் விழா-உறுப்பினர் சேர்க்கை முகாம்-குமாரபாளையம் தொகுதி

43

கடந்த வாரம் நடத்தப்பட்ட பணை விதை நடும் விழாவின் தொடர்ச்சியாக இந்த வாரம் 30/09/2018 அன்று காலை 7:00 மணிக்கு தொடங்கப்பட்டு 10:00 மணியளவில் நிறைவு செய்யப்பட்டன .இந்த நிகழ்வில் 500 பணை விதைகள் நடப்பட்டன.மற்றும் அதனை தொடர்ந்து அதே பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டன.

இடம் : குமாரபாளையம் தொகுதி
கலியனூர் ஊராட்சி
எழையம்பாலையம் ஏரி