பனை விதை நடும் விழா-குமிடிப்பூண்டி சட்ட மன்ற தொகுதி

316

நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன்நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’ 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணிமுதல் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது  இதன் ஊடாக குமிடிப்பூண்டி சட்ட மன்ற தொகுதி சார்பாக பனைவிதை நடப்பட்டது. பனை விதை நடும் விழா நடைபெற்றது. இதில் 🕯 எல்லாபுரம் தெற்கு ஒன்றியம் தாமரைப்பாக்கம் கொசத்தலை ஆற்றங்கரையிலும், 🕯 வடமதுரை ஏரியிலும், 🕯 ஊத்துக்கோட்டை பேருராட்சி ஈசா ஏரியிலும், 🕯 கிழக்கு ஒன்றியம் கன்னிப் பத்தூர் ஏரியிலும், 🕯திருக்கண்டலம் ஏரியிலும்,நடப்பட்டது.