பனை விதை நடும் திருவிழா-திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி

96

நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன்நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’ 30.09.2018 ஞாயிற்றுகிழமை  திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி சார்பாக மாவட்ட செயலாளர் ஜெ.கமலக்கண்ணன் அவர்கள் தலைமையில் சமுத்திரம் எரிக்கரையில் சுமார் 1500 பனை விதை நடப்பட்டது.