பனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி

139

14-10-18 அன்று  பனை விதைகள் நடும் விழா நமது பல்லாகுளம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் தொகுதி சார்பாக நடைபெற்றது. இதில் சுமார் 100 பனை விதைகள் நடப்பட்டது.

முந்தைய செய்திபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்
அடுத்த செய்திஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்-தாராபுரம்