கலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு மாவட்டம்

12
பொறுப்பாளர்கள் மாதாந்திர கலந்தாய்வு:
நாம் தமிழர் கட்சி ஈரோடை மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்  விசய்வின்செண்ட் தலைமையில் தொகுதி பொறுப்பாளர் ஆனந்த் மோகன் முன்னிலையில்
கோபிசெட்டிபாளையம் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் உடன் 14/10/18 மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.