எரிபொருள் ஏற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்-குடியாத்தம் சட்டமன்ற தொகுதி

15

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி சார்பாக 21.10.18 அன்று ஏழை எளிய மக்களை அதிகம் பாதிக்கும் விலையேற்றத்திற்கு முக்கிய காரணியாக விளங்கும் எரிபொருள் விலை ஏற்றத்தை தடுக்கத் தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து கடும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தேறியது இதில் கே குப்பம் தொகுதி , வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.