02-10-2018 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, ஆற்காடு ஒன்றியம், ஆயிலம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம், பொதுமக்களுக்கு மரகன்று தரப்பட்டது மற்றும் 100 பனை விதை நடுதல் பணி அகியவை சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள், நகர , ஒன்றிய, பாசறை பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
முகப்பு கட்சி செய்திகள்