அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்-தாராபுரம்

16

17.10.2018 தாராபுரம் அரசு மருத்துவனைக்கு தேவையான அடிப்படை வசதிகளை அமைக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நடைபெற்றது.
#தாராபுரம்_சட்டமன்ற_தொகுதி
#திருப்பூர்