விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட காடகனூர், ஆற்காடு, புரவடை, ஆயந்தூர், சித்தேரி, காரணை பொரிச்சானூர், ஒதியத்தூர், வீரப்பாண்டி, குலதீபமங்கலம், அகரம், விளந்தை, கரடி, போன்ற கிராமங்களில் திருக்கோவிலூர் தொகுதியின் தனஞ்செழியன் அவர்கள் தலைமையில் 12 கிராமங்களில் புலி கொடி ஏற்றப்பட்டது..