நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன்நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’ 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணிமுதல் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதன் ஊடாக சோளிங்கர் ஏரி மற்றும் வேலூர் மாவட்டத்தின் மிக பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரி முழுவதும் பனை விதை நடப்பபட்டது.
முகப்பு கட்சி செய்திகள்