நாம்தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை _பனை திருவிழா-வேலூர் சட்ட மன்ற தொகுதி

280

நாம்தமிழர் கட்சியின் _பனைதிருவிழா

நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன் நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’ 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை தமிழ் நாடு முழுவதும் நடந்தது அதன் ஊடாக  வேலூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக பனை விதை நடப்பட்டது…

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை,பனை விதை நடும் திருவிழா-வில்லிவாக்கம் தொகுதி
அடுத்த செய்திகாவிரிச்செல்வன் விக்னேசு-மலர்வணக்கம்-நிகழ்வு-தருமபுரி-பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி