காவிரிச்செல்வன் விக்னேசு-மலர்வணக்கம்-நிகழ்வு-தருமபுரி-பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி

25

கடந்த 14-09-2018 அன்று காவிரிச்செல்வன் தம்பி விக்னேசு அவர்களின் நினைவை போற்றும் வகையில் தருமபுரி கிழக்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் கட்சியின் கொள்கை பரப்பு பொதுக்கூட்டம் கடத்தூரில் பாப்பிரெட்டிப்பட்டியில் நடந்தது.