ஏழு தமிழர்களையும் 161-விதியின் படி உடனடியாக விடுதலை செய்க! – தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

34

ஏழு தமிழர்களையும் 161-விதியின் படி உடனடியாக விடுதலை செய்க – தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில் கூறியிருப்பதாவது,

தமிழக அரசே!, பேரறிவாளன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய ஏழு தமிழர்களையும் உச்சநீதிமன்றம் இன்று (06-09-2018) மீண்டும் உறுதி செய்திருக்கும் 161 விதியின் படி உடனடியாக விடுதலை செய்ய வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த குறுஞ்செய்தியில் கூறப்பட்டுள்ளது.தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி