நாம் தமிழர் கட்சி-கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ப்பு-கிருட்டிணகிரி மாவட்டம்

86

#கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 30-க்கும்* மேற்பட்ட ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றதில் நாம் தமிழர் கட்சி பங்கேற்ப்பு 15/8/2018 புதன்கிழமை கிருட்டிணகிரி மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை( சாமானியனின் அதிகாரம் சாமானியமாக கிடைக்கும் ஒரே இடம்) கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் பல்வேறு தொகுதிகளில் பல்வேறு ஊராட்சிகளில் பங்கெடுத்துக் கொண்டனர்.

கிராமசபா கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்ற கிருட்டினகிரி மாவட்ட ஊராட்சிகள் பெயர் விவரம்.

கிருட்டினகிரி தொகுதி
1)கட்டிகாணப்பள்ளி ஊராட்சி,
2)காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி,
3)ஜிஞ்சுப்பள்ளி ஊராட்சி,
4)தேவசமுத்திரம் ஊராட்சி,
5)பெத்தனப்பள்ளி ஊராட்சி,
6)கல்லுகுறுக்கி ஊராட்சி,
7)குரும்பரப்பள்ளி ஊராட்சி,
8)பெரிய முத்தூர் ஊராட்சி,
9)மோர மடுகு ஊராட்சி

#பர்கூர் தொகுதி*
10) குட்டூர் ஊராட்சி
11)தட்ரஅள்ளி ஊராட்சி
12) சுண்டம்பட்டி ஊராட்சி
13)ஒரப்பம்

#ஊத்தங்கரை தொகுதி*
14) கருமத்தம்பதி ஊராட்சி
15)களர்பதி ஊராட்சி
16)கொண்டம்பட்டி
17)பாரண்டப்பள்ளி

#தளி தொகுதி*
18) குத்துமாரணபள்ளி ஊராட்சி
19)தொட்டஉப்பனூர்

#வேப்பனப்பள்ளி தொகுதி*
20) மேகலசின்னம்பள்ளி
21)திம்ஜேபள்ளி

#ஓசூர் தொகுதி*
22) பேகேப்பள்ளி ஊராட்சி
23)கொத்தகொண்டப்பள்ளி ஊராட்சி.
24)ஒன்னல்வாடி
25)நல்லூர் என இத்தனை ஊராட்சிகளில் நாம் தமிழர் கட்சி பங்கேற்றது

முந்தைய செய்திதிருவள்ளூர் தெற்கு மாவட்டப் (மதுரவாயல் மற்றும் பூந்தமல்லி) பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு
அடுத்த செய்திகேரளா மழை வெள்ள பாதிப்பு-நாம் தமிழர் கட்சி-நிவாரண பணி