கேரளா மழை வெள்ள பாதிப்பு-நாம் தமிழர் கட்சி-நிவாரண பணி

27

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளுக்கு உதவுவதற்கு உடுமலை சட்டமன்ற தொகுதி சார்பாக சென்ற குழு பாலக்காடு மாவட்டத்திலுள்ள
1.சுந்தரம் காலனி
2.ஆண்டியார் மடம்
3.சங்குவரத்தொடு
4.டேனிமேடு ஆகிய பகுதிகளில் மக்களுக்கு தேவையான பொருள்களை உதவினர் 
மேலும் அடுத்தகட்ட உதவிகள் செய்வதற்க்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.