அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஒரேநாளில் 6 பகுதிகளில் கொடியேற்றம்

87

29/4/2018 காலை 9.00 மணிக்கு நாம் தமிழர் கட்சி அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி தெற்கு நகரத்தில் மொத்தம் 6,இடத்தில் புலி கொடி மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் அவர்கள் முன்னிலையில் ஏற்றபட்டது.
1) முகப்பேர் மேற்கு பேருந்து நிலையம்
2)முகப்பேர் கிழக்கு பேருந்து நிலையம் அருகில்.