காவிரி மேளாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – பாப்பிரெட்டிப்பட்டி

55

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட பொம்மிடி ரயில் நிலையம் அருகே, இன்று (1-04-2018) காலை 11 மணியளவில், காவிரி மேளாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி – பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தொகுதிச் செயளாலர் மா.ராசகுமார் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மண்டலச் செயளாலர் தகடூர் இளமாறன் மற்றும் தருமபுரி கிழக்கு மாவட்ட செயளாலர் தா.மோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். காவல்துறை அனுமதியுடன் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொகுதித் தலைவர் மே.கவியரசு மற்றும் ஒன்றியச் செயளாலர் சே.சதீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதி பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.

முந்தைய செய்திஅறிவிப்பு: தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைக்கும் கலந்தாய்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு – சீமான் பங்கேற்பு
அடுத்த செய்திகொடியேற்ற நிகழ்வு – திருப்பனந்தாள் ஒன்றியம் ( திருவிடைமருதூர் தொகுதி)