காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவன் அரசைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம்

28

காவிரி மேலாண் வாரியம் அமைக்காத நடுவன் அரசு, நாசகர ஸ்டெர்லைட் ஆலையை மூடாத மாநில அரசு ஆகியவற்றை கண்டித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நாம் தமிழர் கட்சியினர் இன்று (03-04-2018) நடத்திய சாலை மறியல் போராட்டம்