காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடாத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – வாசுதேவநல்லூர்

60

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடாத மத்திய அரசைக் கண்டித்து திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதிக்குட்பட்ட வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி – வாசுதேவநல்லூர் மத்திய ஒன்றியத்தின் சார்பில் தீயணைப்பு நிலையம் முன்பு ( பேருந்து நிலையம் அருகில் ) கண்டன ஆர்ப்பாட்டம் 31-03-2018 ( சனிக்கிழமை) மாலை 5 மணி முதல் இரவு 7:30 மணி வரை நடைபெற்றது.

தலைமை:
திரு.செல்வம்
வாசுதேவநல்லூர் மத்திய ஒன்றியச் செயலாளர்

திரு.கார்த்திக் குமார்
நகரச்செயலாளர்

திரு.பழநிச்சாமி
வாசுதேவநல்லூர் மத்திய ஒன்றியத் தலைவர்.

முன்னிலை:

திரு.அப்துல்காதர்
வாசுதேவநல்லூர் தொகுதி தலைவர்

திரு.சீனிவாசன் வாசுதேவநல்லூர்
தொகுதிச்செயலாளர்

கண்டன உரை:
திரு.இசை மதிவாணன்
மாநில இளைஞர் பாசறைச் செயலாளர்

செய்திக்குறிப்பு:
முத்து
செய்தித்தொடர்பாளர்
வாசுதேவநல்லூர் தொகுதி