திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியச் செயலாளர் திரு. இராஜா ராமகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் 11-3-2018 அன்று கலந்தாய்வு நடைபெற்றது. இதில் ஒன்றிய மற்றும் பஞ்சாயத்து பொறுப்பாளர்கள் தெரிந்தெடுக்கப்பட்டு மாவட்ட பரிந்துரைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்