வாசுதேவநல்லூர் தொகுதி: கிழக்கு ஒன்றியக் கலந்தாய்வு கூட்டம் – சங்கரலிங்கபுரம்

53

திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி கிழக்கு ஒன்றியம் சங்கரலிங்கபுரத்தில் ( கரிவலம்வந்தநல்லூர் அருகே ) புதிதாய் இணைந்த உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திக்கு சங்கரலிங்கபுரம் கிளையைச் சார்ந்த கேமந்த் குமார், மற்றும் முத்துவேல் ஆகியோர் தலைமை தாங்கினர்.
முன்னிலை:
திரு.ராசா
இணைச்செயலாளர்,
வாசுதேவநல்லூர் தொகுதி

சிறப்புரை:
திரு.பிரகாசு
கிழக்கு ஒன்றியச்செயலாளர்,
வாசுதேவநல்லூர் தொகுதி

திரு.கருப்பசாமி,
வடக்கு ஒன்றியச்செயலாளர்,
வாசுதேவநல்லூர் தொகுதி

சிறப்பு அழைப்பாளர்:
திரு.க.சீனிவாசன்
தொகுதிச்செயலாளர்,
வாசுதேவநல்லூர் தொகுதி,

திரு.க.பழநிச்சாமி
இளைஞர் பாசறைச் செயலாளர்,
வாசுதேவநல்லூர் தொகுதி