பெரியார் சிலை பிரச்சினை: எச்.ராஜாவைக் கண்டித்து வில்லிவாக்கம் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

12

ஐயா பெரியார் அவர்களை இழிவுபடுத்தி அவரது சிலையை தமிழ்நாட்டிலிருந்து அகற்றுவோம் என்று கூறிய பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவைக் கண்டித்து வில்லிவாக்கம் தொகுதி தலைவர் திரு.மணிகண்டன் தலைமையில் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் 11.03.2018 கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
#PeriyarStatue