தொழில்நுட்ப பிரிவின் சார்பில் பயிற்சி பட்டறை – திருச்சி

139

நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் நேற்று 11-03-2018 பயிற்சி பட்டறை திருச்சியில் நடைப்பெற்றது.

நிகழ்வு ஏற்பாடு : மகிழன்.

பயிற்சி ஆசிரியர்கள் : அகழ்வான், வள்ளல், மதன், முத்துக்குமார்.

பயிற்சி பட்டறை தலைமை : பாக்கியராசன், மாநில செய்திப் பிரிவு செயலாளர்