மாவட்டப் பொறுப்பாளர்களுடன் சீமான் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் – சென்னை வடக்கு மண்டலம்

34

செய்தி: மாவட்டப் பொறுப்பாளர்களுடன் சீமான் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் – சென்னை வடக்கு மண்டலம் | நாம் தமிழர் கட்சி

இன்று 26-02-2018 (திங்கட்கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 04 மணிவரை சென்னை மாவட்டம் – வடக்கு மண்டலத்திற்குட்பட்ட கொளத்தூர், பெரம்பூர், இராதாகிருஷ்ணன் நகர் மற்றும் திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதிகளின் அனைத்துநிலை பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கலந்துரையாடி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வித்தார்.

இடம்: வி.கே.கே மஹால், மாதவரம் நெடுஞ்சாலை, சாந்தி நகர், மூலக்கடை

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபாலேஸ்வரத்தில் உள்ள ஜோசப் கருணை இல்லத்தில் நடந்த மரணங்களை ஆய்வுசெய்து உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திவிழுப்புரத்தில் படுகொலை, கூட்டு வன்புணர்வில் ஈடுபட்ட கொடுங்கோலர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். – சீமான் வலியுறுத்தல்