காயாமொழி ஊராட்சி சார்பாக நடத்திய அரசு மாதிாி வினா விடை தேர்வின் முடிவுகள்

234

ஈகைச்சுடர் கு. முத்துக்குமார் 9ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு  நாம் தமிழா் கட்சி – காயாமொழி ஊராட்சி சார்பாக நடத்திய அரசு மாதிாி வினா விடை தேர்வின் முடிவுகள் இப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.