ஆந்திராவில் அப்பாவி 6 தமிழர்கள் படுகொலை: திருவள்ளூர் (ந) மாவட்ட இளைஞர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

55

அப்பாவி 6 தமிழர்களை படுகொலை செய்த ஆந்திர அரசை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காமல் அமைதி காக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், இளைஞர் பாசறை சார்பில் மாவட்ட செயலாளர் ஏழுமலை தலைமையில் 21-02-2018 அன்று செங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.