25-01-2018 மொழிப்போர் ஈகியர் நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் வீரவணக்கவுரை

149

25-01-2018 மொழிப்போர் ஈகியர் நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் வீரவணக்கவுரை | நாம் தமிழர் கட்சி

எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த மொழிப்போர் ஈகியர்களின் நினைவைப் போற்றும் விதமாக 25-01-2018 (வியாழக்கிழமை) அன்று மாலை 5 மணிக்கு செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மறைமலை நகரில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திகவிப்பேரரசு வைரமுத்துவிற்காக வாய்திறக்காத கமலஹாசன் விஜயேந்திரருக்காகப் பரிந்து பேசுவதா?– சீமான் கண்டனம்
அடுத்த செய்திமொழிப்போர் ஈகியர் நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – அரியலூர் | சீமான் வீரவணக்கவுரை