அறிவிப்பு: அரியலூர் திரு. பீட்டர் பெர்னாண்டஸ்-க்கும் கட்சிக்கும் எந்த தொடர்புக்கும் இல்லை

32

அரியலூர் சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த திரு. பீட்டர் பெர்னாண்டஸ் அவருக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்புக்கும் இல்லை. நாம் தமிழர் உறவுகள் இவருடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.