ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி சார்பாக கலைக்கோட்டுதயம் வேட்புமனு பதிவு

56

செய்தி: ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நாம் தமிழர் கட்சி சார்பாக கலைக்கோட்டுதயம் வேட்புமனு பதிவு செய்தார் | நாம் தமிழர் கட்சி

வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் இன்று 29-11-2017 (புதன்கிழமை) 12 மணிக்கு தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் வேட்புமனு பதிவு செய்தார்

செய்தி:

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திகந்துவட்டிக்கு ஆதரவாளன் எனக் குற்றஞ்சாட்டுவதா? – ஜி.ராமகிருஷ்ணனுக்கு சீமான் கண்டனம்!
அடுத்த செய்திகடலூர் ஆனந்தன் மரணத்திற்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்