மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடை கண்டித்து ஆர்ப்பாட்டம் | 16-11-2017

16

நாகர்கோவில்: மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடை கண்டித்து ஆர்ப்பாட்டம்:

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையை கண்டித்து, 16/11/2017 வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்கு நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு கன்னியாகுமரி மண்டலம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திஅறிவிப்பு: வ.உ.சிதம்பரனார் 81ஆம் ஆண்டு நினைவுநாள்: மலர்வணக்க நிகழ்வு – துறைமுகம்
அடுத்த செய்திவ.உ.சிதம்பரனார் 81ஆம் ஆண்டு நினைவுநாள்: சீமான் மலர்வணக்கம் | நாம் தமிழர் கட்சி