செஞ்சி சட்டமன்றத் தொகுதி | கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் | 12-11-2017

89

நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் | அனந்தபுரம் பேரூராட்சி

செஞ்சி: அனந்தபுரம் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5மணிக்கு கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநில இளைஞர் பாசறைச் செயலாளர், ஆசிரியர் அருளினியன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

செஞ்சி தொகுதித் தலைவர் வெங்கடேசன் அவர்கள் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார், தொகுதிச் செயலாளர் சுகுமார் மற்றும் மாணவர் பாசறைச் செயலாளர் இளவரசன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். செஞ்சி தொகுதி மகளிர் பாசறைச் செயலாளர் தாமு.பிரியா மற்றும் கட்சியின் அனைத்து கட்ட நிர்வாகிகளும் பங்கேற்றார்கள்.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி கொடியேற்ற நிகழ்வு | 12-11-2017
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் | 13-11-2017