உறுப்பினர் சேர்க்கை முகாம் | 13-11-2017

25

கிருஷ்ணகிரி: நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 13-11-2017 அன்று நடைபெற்றது.

ஓசுர் சட்டமன்றத் தொகுதி: தளி சாலை அரசு சிறுவர் பூங்கா எதிரில் மகளிர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாம் பொறுப்பாளர்களாக மகளிர் பாசறை செயலாளர் மெட்டில்டா,இணை செயலாளர் ரேணுகா மற்றும் துணைச் செயலாளர் கவிதா ஆகியோர் செயல்பட்டனர்.

தொகுதி உறுப்பினர் சேர்க்கை பிரதிநிதி மணிமாறன் முன்னிலை வகித்தார் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.