செய்தி: பெருந்தலைவர் காமராசர் 42ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம் |

30

செய்தி: பெருந்தலைவர் காமராசர் 42ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம் | நாம் தமிழர் கட்சி

‘பெருந்தலைவர்’ ஐயா காமராசர் அவர்களின் 42ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (02-10-2017) திங்கட்கிழமை காலை 10 மணியளவில் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரவள்ளூரில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

செய்தியாளர் சந்திப்பு: https://youtu.be/e-nh592-Eyw

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084