கொடியேற்றும் நிகழ்வு: கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி

23

இன்று(01-10-2017) கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நான்கு இடத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது

நார்த்தாம்பூண்டி செங்கொடி நினைவு கொடிக்கம்பம் கொடியேற்றியவர்  திரு ஈசுவரன் ஐயா கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

மேப்பத்துரை திலீபன் நினைவு கொடிக்கம்பம் கொடியேற்றியவர் தமிழமுது மழலையர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

தேவனாம்பட்டு அம்பேத்கர் நினைவு கொடிக்கம்பம் கொடியேற்றியவர் மாதவன் திருவண்ணாமலை தொகுதிச் செயலாளர்

வட ஆண்டாப்பட்டு அப்துல்கலாம் நினைவு கொடிக்கம்பம் கொடியேற்றியவர் தமிழ் (எ) பிரபு கீழ்பென்னாத்தூர் தொகுதிச் செயலாளர்

மற்றும் மருத்துவ பாசறை நடத்திய மருந்தில்லா மருத்துவ ஆலோசனை ஐயா சாமி

சிவசண்முகம் மற்றும் கருணாமூர்த்தி தலைமையில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை நடத்திய பயிற்சி வகுப்பு மிக சிறப்பாக நடந்தது. பயிற்சி ஆசிரியர்  திரு ஈசுவரன் ஐயா கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்