பர்கூர் தொகுதி ஜீஞ்சம்பட்டி குட்டூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

240

07/9/2017 அன்று கிருட்டிணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் தொகுதி ஜீஞ்சம்பட்டி குட்டூர் பகுதியில் 26வது உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட உறவுகள் நாம் தமிழராய் தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டனர்.