‘கப்பலோட்டியத் தமிழன்’ வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் மலர்வணக்கம் – ஓட்டப்பிடாரம்

50

நம் தமிழ்த்தேசிய பெரும்பாட்டனார் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளையொட்டி 5-09-2017 அன்று நாம் தமிழர் கட்சி – ஓட்டப்பிடாரம் தொகுதியின் சார்பாக அவர் வாழ்ந்த வீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தொகுதி தலைவர் முருகன், இணைத்தலைவர் பால்ராஜ், கருங்குளம் தாமஸ், ஓட்டப்பிடாரம் பரமசிவம்,
கருங்குளம் புதியபுலி, செல்வக்குமார், மேலச்செக்காரக்குடி குட்டிப்புலி, கார்த்திக் அம்மான், செந்தில்குமார் உள்ளிட்ட
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.