உறுப்பினர் சேர்க்கை முகாம் – ஓட்டப்பிடாரம் ஒன்றியம்

25

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சார்பாக. 17.09.2017 அன்று 6வதுகட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம் ஓட்டப்பிடாரம் ஒன்றியம். குலசேகர நல்லூர் ஊராட்சி, ஓசனூத்து கிராமத்தில் நடைபெற்றது.

ஏற்பாடு/ஒருங்கிணைப்பு மகாராஜன், ஓட்டப்பிடாரம்

பங்கேற்ற நிர்வாகிகள்:
செந்தில்குமார், அந்தோணிபிச்சை, முத்துக்கிட்டிணன், முருகன், சுடலைமணி, பாலமுருகன். கனேசன், செல்வக்குமார், தாமசு, ஜெகதிசு, முத்து, அருண், ஆப்பிரகாம், கிருசுணராசு