நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்: நன்னிலம் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

92

நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்: நன்னிலம் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம் என்ற தலைப்பில் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 27-08-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்றது.

இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று எழுச்சியுரையாற்றினார்.

அதுசமயம், நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, வட்டம், ஒன்றியம், கிளை உள்ளிட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.