தமிழ்த் தேசிய இனமும்.. எதிர்கொள்ளும் சிக்கல்களும்! மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் – புதுச்சேரி | நாம் தமிழர் கட்சி
தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய இனம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து நாம் தமிழர் கட்சி நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம் 22-07-2017, சனிக்கிழமை மாலை 4 மணியளவில் புதுச்சேரியில் நடைபெற்றது.
இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையேற்று எழுச்சியுரையாற்றினார்.
செய்தியாளர் சந்திப்பு:
தமிழக அரசுக்கு 5 இலட்சம் கோடி கடன்சுமை இருக்கும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதற்காக இருமடங்கு சம்பள உயர்வு?
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி