செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் | இராதாகிருஷ்ணன் நகர்

45
14-05-2017 செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் | நாம் தமிழர் கட்சி – இராதாகிருஷ்ணன் நகர்
===================================
எதிர்வரவிருக்கும் இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அடுத்தக்கட்ட அரசியல் செயல்பாடுகள் குறித்துக் கலந்தாலோசிக்கச் சென்னையிலுள்ள இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கான செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில், 14-05-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் மீனவ மக்கள் சமூகநலக்கூடம், குறுக்குச் சாலை (கிராஸ் ரோடு) , புதுவண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது